Friday 20 July 2007

மூன்றாந்தர செய்திகள்

சன் டி.வி.,யும் தினகரனும் தங்கள் விற்பனைக்காக எந்த மூன்றாந்தர செய்திகளையும் வெளியிட தயங்குவதில்லை.

உண்மையும் அப்படித்தான்!

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்ஆதவன் மறைவதில்லை!- கண்ணதாசன்

உண்மையும் அப்படித்தான்!

Thursday 19 July 2007

மூத்த பத்திரிகையாளர் சோலை பேட்டி

தயாநிதி மாறனுக்கு போதிய அரசியல் பயிற்சியோ, பக்குவமோ இல்லை. சென்னை விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுக்க நினைத் தது, ரிலையன்சை உள் ளே கொண்டு வந்தது, இது எல்லாமே தயாநிதியின் அத்துமீறிய செயல்கள். அரசியலில் படிப்படியாகத் தான் வளர முடியும். தயாநிதிக்கு இன்று நேர்ந்துள்ளது ஆர்வக் கோளாறால் வந்த வினை...

Joke of the day

ADMK's supremo Jeyalalitha has told that ADMK MPs and MLAs discussed themselves and decide to vote in presidential election. What she says that it has been done without her knowledge. Is it not seems to be a joke?

Tuesday 17 July 2007

கட்சிகளின் உரிமையைப் பறிக்கலாமா?

ஜனாதிபதி தேர்தலில் இன்னாருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று உறுப்பினர்களை கட்சி தலைமை கட்டுப்படுத்த முடியாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது கட்சித் தலைமையின் உரிமையைப் பறிப்பது போலாகாதா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட விரும்புவோருக்கு துணை போவதாகாதா?

TRUTH WILL PREVAIL

Name : girigayathara@gmail.comemail : giriglagComments : sir ,it is condemnable to create unproven allegations against dinamalar .But , truth will prevails despite their atrocities .Readers are the backbone of dinamalar which may never cease irrespective of these controversies .

இதுவா பத்திரிகை தர்மம்

யாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். ஆனால் அதன் நம்பகத்தன்மையை ஆராயாமல் அதை வெளியிடுவது அந்த அளவுக்கு நியாயம்? தினமலர் வெளியிட்டு வரும் செய்திகளின் தரத்தின் அடிப்படையில் அதற்கு வாசகர்களின் ஆதரவு நாள்தோறும் பெருகி வருகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு செய்தி ரீதியாக ஈடு கொடுக்க முடியாமல், அதன் நிர்வாகிகளைக் களங்கப்படுத்தும் செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மமா?